குறைந்த ஆவணங்களுடன் தங்க நகைக் கடன் ரூ.3000 முதல் ஆரம்பம்
இன்று நீங்கள் எவ்வளவு தங்க நகைக் கடன் பெற முடியும் என்பதைக் கணக்கிடுங்கள்.
எவ்வளவு தங்கம் தேவை என்பதை அறிய, தேவையான தொகையையும் காரட் மதிப்பையும் இங்கு குறிப்பிடுங்கள்.
Enter your gold weight (in grams) and carat value to see your eligible amount.
Gold Weight: 0 grams
Loan Amount: ₹0
Carat: 22
இதுவரை எங்கள் பயணம்
இந்தியாவின் சிறந்த NBFC-களில் ஒன்றாகத் திகழும், 76 ஆண்டுகளுக்கும் மேலான பாரம்பரியம்.
எங்கள் தங்க நகைக் கடனின் முக்கிய அம்சங்கள்

விரைவாகப் பணம் வழங்கப்படும்*

நாள் வாரியான வட்டி விகிதம்*

ஒரு கிராம் தங்கத்திற்கு அதிகபட்ச கடன்*

மிகக் குறைந்த வட்டி விகிதங்கள்*

எளிதாக திருப்பிச் செலுத்தும் திட்டங்கள்*

மறைமுகக் கட்டணங்கள் இல்லை*
மணப்புரம் தங்க நகைக் கடனின் பலன்கள்
இந்தியாவின் சிறந்த NBFC-களில் ஒன்றாகத் திகழும், 76 ஆண்டுகளுக்கும் மேலான பாரம்பரியம்.
உங்கள் தங்கம் 100% பாதுகாப்பாகவும், காப்பீடு செய்தும் இருக்கும்
365 நாட்களுக்குள் எப்போது வேண்டுமானாலும் திருப்பிச் செலுத்தலாம்*
24x7 கூடுதல் டாப்-அப் வசதி*
24x7 கண்காணிப்பு & பாதுகாப்பு கேமரா வசதி*
முழுமையாக காப்பீடு செய்யப்பட்ட வால்ட்டுகள்
1949 முதல் உங்கள் கனவுகளை நனவாக்கி வருகிறோம்
எங்கள் மீது நம்பிக்கை வைத்துள்ள மக்களின் உண்மைக் கதைகள்.
தங்க நகைக் கடனுக்கு விண்ணப்பிக்கவும்
இந்தியாவின் சிறந்த NBFC-களில் ஒன்றாகத் திகழும், 76 ஆண்டுகளுக்கும் மேலான பாரம்பரியம்.
தங்க நகைக் கடனுக்கு விண்ணப்பிக்கவும்
உங்கள் தங்க நகைகளுடன் அருகிலுள்ள மணப்புரம் தங்க நகைக் கடன் கிளைக்கு செல்லவும்.
வாடிக்கையாளர் சேர்க்கை செயல்முறை
செல்லுபடியாகும் அடையாள அட்டை மற்றும் முகவரி ஆதாரத்தை வழங்கி சேர்க்கை செயல்முறையை விரைவாகவும் சிரமமின்றியும் முடிக்கவும்.
உங்கள் தங்கத்திற்கு சரியான மதிப்பைப் பெறுங்கள்
எங்கள் நிபுணர்கள் தங்கத்தை மதிப்பீடு செய்து, உங்களுக்கு கிடைக்கக்கூடிய சிறந்த கடன் தொகையை உறுதிப்படுத்துவார்கள்.
வழங்கல் மற்றும் ஒப்புதல்
ஒப்புதல் கிடைத்தவுடன், கடன் தொகை உடனடியாக உங்கள் வங்கி கணக்கில் செலுத்தப்படும்.
அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்
தங்க நகைக் கடன் குறித்து நீங்கள் அறிந்திருக்க வேண்டிய அனைத்து விவரங்கள்.
இந்தியாவில் தங்க நகைக் கடன் பெற என்னென்ன ஆவணங்கள் வேண்டும்?
இந்தியாவில் தங்க நகைக் கடன் பெற, ஆதார் கார்டு, பாஸ்போர்ட், டிரைவிங் லைசென்ஸ், அல்லது ஓட்டர் ID போன்ற அடையாள ஆவணம் மற்றும் மின்சார பில், ரேஷன் கார்டு அல்லது வாடகை ஒப்பந்தம் போன்ற ஒரு முகவரிச் சான்று தேவையாகும்.5 லட்சத்துக்கு மேல் கடன் வேண்டுமானால் PAN கார்டு நகலும் தேவை. விண்ணப்பப் படிவம் மற்றும் வங்கி ஸ்டேட்மென்ட் ஆகியவையும் தேவை.
என் தங்கம் பாதுகாப்பாக இருக்குமா?
ஆம், மணப்புரம் போன்ற நம்பகமான நிறுவனத்தில் அடமானம் வைக்கப்பட்ட தங்கம் உயர் பாதுகாப்புடன் வால்ட்களில் வைக்கப்படும். அலாரம், மோஷன் சென்சார், லிமிடெட் ஆக்சஸ், காப்பீடு, 24/7 கண்காணிப்பு போன்ற பல பாதுகாப்புகள் உண்டு. எங்களை தேர்ந்தெடுக்கும்போது உங்கள் தங்கம் பாதுகாப்பான கைகளில் இருப்பது நிச்சயம். உங்கள் தங்கத்தின் பாதுகாப்புக்காக, NBFCக்களுக்கான RBIயின் கடினமான விதிமுறைகளை மணப்புரம் நிறுவனம் தவறாமல் கடைபிடிக்கிறது.
தங்க நகைக் கடன் பெற வங்கி கணக்கு அவசியமா?
பெரும்பாலான கடன் வழங்குபவர்களுக்கு வங்கி கணக்கு அவசியம். ஆனால், மணப்புரம் நிறுவனத்தில் ரூ.19,500 வரை வங்கி கணக்கு இல்லாமலும் தங்க நகைக் கடன் கிடைக்கும். அதேசமயம் கீழ்க்கண்ட காரணங்களினால் வங்கிக் கணக்கு இருத்தல் அவசியம் -
- பணம் விரைவாக, பாதுகாப்பாக வழங்கப்படும்; நேரடியாக உங்கள் கணக்கிற்கு வரும்
- கடன் தொகைக்கு வரம்பில்லை.
- வங்கிக் கணக்கு உள்ள நபர்களுக்கு மட்டுமே ஆன்லைன் விண்ணப்பங்கள் அனுமதிக்கப்படுகின்றன
மணப்புரத்தில் தங்க நகைக் கடன் எவ்வளவு நேரத்தில் கிடைக்கும்?
தகுதியானவர்களாக இருந்து, ஆவணங்கள் தயாராக இருந்தால் மணப்புரத்தில் தங்க நகைக் கடன் மிக விரைவில் கிடைக்கும். நீங்கள் ஆன்லைன் அல்லது ஆஃப்லைனில் விண்ணப்பித்து, தங்கத்தை மதிப்பீடு செய்து, ஆவணங்கள் கொடுத்தவுடன் உடனடி அனுமதி வழங்கப்பட்டு மற்றும் பணம் கிடைக்கும்.
வேறு வங்கி/NBFC/உள்ளூர் நிதியாளர்களிடம் ஏற்கனவே உள்ள தங்க நகைக் கடனை மணப்புரத்திற்கு மாற்றுவது எப்படி?
- கடன் பெற தகுதி உள்ளதா என்று சரிபார்த்து, ID, முகவரி சான்று மற்றும் பழைய கடன் விவரம் ஆகியவற்றைத் தயார் செய்து கொள்ளவும்.
- அருகிலுள்ள கிளைக்கு சென்று கடன் மாற்றுவதற்கு விண்ணப்பித்த பிறகு, தங்கத்தை சரிபார்த்து கடன் தொகையை உறுதி செய்யவும்.
- புதிய கடன் தொகையை ஏற்றுக்கொண்ட பின், பழைய கடனை அடைத்தால் மட்டுமே கடன் மாற்றுதல் முடியும்.கடன் மாற்றுதலை முடிக்க புதிய கடன் ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவதை மறந்துவிடாதீர்கள்
மணப்புரம் தங்க நகைக் கடனை ஆன்லைனில் எப்படி திருப்பிச் செலுத்துவது?
மணப்புரம் நிறுவனத்தின் தங்க நகைக் கடனை ஆன்லைனில் கஸ்டமர் e-சர்வீஸ் போர்ட்டல் அல்லது மொபைல் ஆப் (OGL ஆப்)-ல் டெபிட் கார்டு மூலம் அல்லது நெட் பேங்கிங், வாலெட், UPI மூலம் உங்கள் கட்டணங்களை செலுத்தலாம். மணப்புரம் பிளாட்பார்ம்-ல் கிரெடிட் கார்டு கட்டணங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது என்பதை நினைவில் கொள்ளவும்.







